உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/29/2016

பாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் இவ்வாரம் இடம்பெறுகின்றது.பாரிஸ் நகரில் வாசிப்பு  மனநிலைவிவாதம் 23 வது தொடர் இவ்வாரம் இடம்பெறுகின்றது.  தோழர் பாலனின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு குறித்த கட்டுரை தொகுதிகள் அடங்கிய நூல் பற்றிய தனது கருத்துரையை தோழர் இராயாகரன் வழங்கவுள்ளார்.

அடுத்து  தோழர் சோபா சக்தியின் அண்மையில் வெளியான சிறுகதையான  "மிக உள்ளக விசாரணை" என்னும் கதை குறித்து அனல்பறக்கும் விமர்சனத்தை தர காத்திருக்கின்றார் தோழர் அசுரா.

இவற்றோடு எழுத்தாளர் தமிழ்நதியின் "பார்த்தினியம்"  நாவல் மீதான    தனது புதிய பார்வைகளை ஆக்காட்டி சஞ்சிகையின் ஆசிரியர் தோழர் தர்மு பிரசாத்  வழங்கவுள்ளார்.

வழமைபோல தனது இடைவிடாத மண்டப அனுசரணை உதவியை தோழர் அர்விந் அப்பாத்துரை நல்குகின்றார்.


0 commentaires :

Post a Comment