10/08/2016

மஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வந்தடைந்தார்.
போராட்டத்துக்கு உயிர்கொடுக்கும் புதிய மக்கள் சக்தி எனும் தொனிப்பொருளிலேயே தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

0 commentaires :

Post a Comment