11/09/2016

வட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங்கிகாரம் -

Afficher l'image d'origine வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 விகாரைகைகளை புனரமைப்பதற்கான அனுமதியினை, அமைச்சரவை வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. - 

0 commentaires :

Post a Comment