11/08/2016

மனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ் பதிவு

 வெள்ளவத்தையில் சில பகுதிகளில் பொலிஸ் பதிவு மேற்கொள்வதற்காக, பொலிஸாரால் படிவங்கள், நேற்றுத் திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, பொலிஸ் பதிவு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதற்கு தன்னிடம் உறுதியளித்ததாக தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment