உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/21/2017

.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு

  1. மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தின் 60வது நாளினை எட்டியும் இதுவரை எங்களுக்கான சாதகமான முடிவுகள் எதுவும் இல்லத காரணத்தினால் இன்றைய தினம் சர்வமதகுருமார் எம்முடன் இணைந்து ஆதரவுவழங்கியதோடு ஆசீர்வாதத்தினையும் வழங்கினர்...... Image may contain: one or more people, people standing and outdoor
  2. அதனைத்தொடர்ந்து பட்டதாரிகள் தம் கழுத்தில் தூக்குக்கயிறுகளை மாட்டிக்கொண்டு, பட்டத்தின் பிரதியினை வீதியில் எரித்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்

0 commentaires :

Post a Comment