உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/06/2017

மீண்டும் சூரியன்

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் புதிய கூட்டணி இன்று உதயமாகியுள்ளது. Image associée


வீ.ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணித்தலைவர் சிவகரன் தலைமையிலான ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி, ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் 3 பொது அமைப்புக்கள் இணைந்து, இந்த உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டன.

0 commentaires :

Post a Comment