5/08/2018

மட்டக்களப்பில் மிக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட மேதின நிகழ்வு

L’image contient peut-être : 6 personnes, personnes souriantes, foule et plein airL’image contient peut-être : 3 personnes, personnes debout et plein airL’image contient peut-être : une personne ou plus et plein air

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிலாளர் தினம் கூட்டமானது இன்று வாழைச்சேனையில் (07/05/2018) நடைபெற்றது.இந்நிகழ்வின் போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.ஊர்வலத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்றன.

0 commentaires :

Post a Comment