11/04/2018

அமலில் செயல் கேவலமானது அவரது பாராளுமன்றபதவி பறிக்கப்படும் -சம்பந்தன்

பாராளுமன்றம் கூடுவது தள்ளிப்போகும் நிலையில், உறுப்பினர்கள் இடம் மாறுவது வேகமாக நடந்துவருகிறது..கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினரே மஹிந்தவுக்கு ஆதரவாக மாறியிருக்கிறார். என பிபிசி சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தன் கீழ்வருமாறு பதிலளித்துள்ளார்.Résultat de recherche d'images pour "சம்பந்தன்"
பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் மாறுவது உண்மை. கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் இடம் மாறியிருக்கிறார். அப்படிச் செய்வாரென நாங்கள் நினைக்கவில்லை. அது மிகவும் கேவலமான செயல். ஆனால், அவரைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன. அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுப்போம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment