12/12/2018

மட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் காசிநாதர் காலமானார்

மட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் இன்று புதனன்று காலமானார்.L’image contient peut-être : 1 personne 
மட்-பிரபல கல்லுரியான மெதடிஸ்த மத்திய கல்லூரியின் புகழ் மிக்க அதிபராகவும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த பெருந்தகையான காசிநாதர் கண்ணியமான மாமனிதராவார். கிழக்கின் மிக பிரபலமான கல்வி மான்களையும்  அரசியல்வாதிகளும் உருவாக்கிய பெருமைக்குரியவரான இவரது வாழ்வு காலத்தால் அழியாதது.

0 commentaires :

Post a Comment