8/15/2019

தமிழினியும் பிள்ளையானும் சந்திக்கும் புள்ளி

 மட்டக்களப்பில் இருந்து இயங்கிவரும் பெரியார் வாசகர் வட்டத்தினர்  எதிர்வரும்  சனியன்று இரு பெரும் புத்தகங்களுக்கான  விமரிசன அரங்கு ஒன்றினை நடத்துகின்றார்கள். முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் மகளீரணி தளபதி தமிழினி மற்றும் முன்னாள் குழந்தைபோராளியும் கிழக்குமாகாணத்தின் முதலாவது முதல்வருமான சந்திரகாந்தன் போன்றோரின் இரு நூல்களுமே இவையாகும். ஒரு கூர் வாளின் நிழலில் வேட்கை ஆகிய இந்த நூல்களின் விமரிசன நிகழ்வுக்கு பகிரங்க அழைப்பினை பெரியார் வாசகர் வட்டத்தினர் விடுத்துள்ளனர். L’image contient peut-être : 1 personne, sourit

0 commentaires :

Post a Comment