8/17/2019

கிழக்கை மீட்க அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்

Résultat de recherche d'images pour "சந்திரகாந்தன்(பிள்ளையான்"
18.08.2019. அன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு நாளை காலை 9.மணிக்கு கிழக்கை மீட்போம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் ஒன்று கூடல் கருத்தரங்கும் விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற உள்ளது .  மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இடம் பெரும் இந்நிகழ்வுக்கு  தொண்டர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்.  

0 commentaires :

Post a Comment