7/01/2021

பாடுமீன் வீதி

முகத்துவாரம் தொடக்கம் சவுக்கடி வரையான பாடும் மீன் வீதிக்கான வேலைகள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதலாவது மாகாணசபை ஆட்சிக்காலத்தில்
முதல்வராக இருந்தபோது மட்டக்களப்பு- திருமலை பிரதானவீதிக்கு சமாந்தரமாக  இந்த மீன்மகள் கடலோரப்பாதை சந்திரகாந்தன் அவர்களால் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

0 commentaires :

Post a Comment