3/21/2013

| |

கல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைப்பதற்காக வருகை தரவுள்ளார்.


நாளை காலை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள கல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைப்பதற்காக வருகை தரவுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் வரவுக்காக மட்டக்களப்பின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
இதனை விட கல்லடியில் நிர்மாணிக்கப் பட்டுள்ள புதிய பாலத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மிகத்துரித கதியில் இடம் பெறுவதோடு மட்டக்களப்பு மாநகரில் காணப்படும் பிரதான விதிளுக்கும் காபட் இட்டு வீதி அபிவிருத்திகளில் ஈடுவடுவதனையும், அவதானிக்க முடிகின்றது.