3/09/2013

| |

சிவகீர்த்தா பிரபாகரனுக்கு விருது

011யுத்த காலத்தில் மட்டக்களப்பில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் நேற்று(8.3.2013) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சர்வதேச மகளிர் தின வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற போது இவருக்கான கௌரவத்தினை முதல் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியாருமான ஷிராந்தி ராஜபக்சவினால் வழங்கப்பட்டதுடன் விருதும் வழங்கப்பட்டது