4/21/2013

| |

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

DSC04669கிழக்கு பல்கலைக்கழத்தின் 17வது  பட்டமளிப்பு விழா இன்று (20.4.2013) காலை கிழக்கு பல்லைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க, மற்றும் சிறப்பு விருந்தினராக பலக்கைலக்கழக மாணியங்கள் ஆணைக்குழவின் முன்னாள் தலைவரும்  பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிடத்தினை சேர்ந்த கலாநிதி காமினி சமரநாயக்க, கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் திருமதி யோகராசா நாயகம்  உட்பட கிழக்கு பல்லைக்கழக சிரேஷ்ட பதிவாளர் எம்.மகேஸன் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் அதிகாரிகள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.