4/05/2013

| |

குருக்கள்மடத்தில் காரும் பஸ்சும் மோதி விபத்து

 களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் 12.00மணியனவில் குருக்கல்மடம் வளைவில் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதிய நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றதுள்ளது.