8/12/2013

| |

வாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது

வாகரையில் ஆயுர்வேத மத்திய மருந்தகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாகக கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி, பிரதேச பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், இராணுவ உயரதிகாரிகள் மற்றுறும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.