9/10/2013

| |

18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடைகளுத்துறை பிரின்சஸ் கிரிஸ் அனாதைகள் சிறுவர் இல்லத்திலிருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளை அந்த இல்லத்திலிருந்து விலக்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.


அந்த இல்லத்திலிருக்கும் 18 வயதிற்கும் மேற்பட்டோரை விலக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை உடனடியாக இரத்துசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் இருக்கின்ற இரண்டு பிள்ளைகள் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு நேற்று திங்கட்கிழமை இடைக்கால தடையை வித்துள்ளது.