9/22/2013

| |

வட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

வட மாகாணசபை தேர்தலில் அதிகமான இடங்களில் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளார்கள்.இதுவரை முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் முடிவுகளும் யாழ்ப்பாணமாவட்டத்தின்ஊர்காவல்துறை,காங்கேசன்துறை,நல்லூர்,யாழ்ப்பாணம் ஆகிய தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகியுள்ளன.சுமார் 60-70வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.முல்லைத்தீவு தொகுதியிலும் யாழ்ப்பாண தொகுதியிலும் 70 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.காங்கேசன்துறை தொகுதியில் மட்டும் மிகக்குறைந்த அளவு வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.அங்கு 42 வீதமானோரே வாக்களித்துள்ளனர்.