9/22/2013

| |

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி

வடமாகாண சபைக்கான தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4 இடங்களையும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
வாக்கு விபரங்கள் வருமாறு..
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28,266 ---- 78.56 %--- 4 இடங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு--- 7,209 ---- 20.04 % --1 இடம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 199 ---- 0.55 %
ஐக்கிய தேசியக் கட்சி--- 197 0.55 %
முன்னைய செய்தி
------------------------------------------------------------------------
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ் அரசுக் கட்சி முன்னணியில் உள்ளது. விபரங்கள் வருமாறு..
தமிழ் அரசுக் கட்சி -- 27,620 ---- 78.49 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு-- 7,063 --- 20.07 %
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 199 --- 0.57 %
ஐக்கிய தேசியக் கட்சி--- 195 --- 0.55 %
சுயேச்சைக்குழு 1-- 44 --- 0.13 %
மக்கள் விடுதலை முன்னணி --- 30----- 0.09 %