9/24/2013

| |

நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக்களால் இராஜ கிரீடம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு உள்ளார்.


அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக்களால் இராஜ கிரீடம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு உள்ளார்.
காரைதீவு மக்களின் சார்பாக பாலையடி வால ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய நிர்வாகம் இவரை கௌரவித்தது.
ஆலயத்தில் கட்டிட நிர்மாண மற்றும் புனருத்தாரண வேலைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
கோவிலுக்கு வாத்தியங்கள் முழங்க சம்பிரதாயபூர்வமாக அழைத்து வரப்பட்ட பியசேன எம். பி ஆலய வழிபாட்டிலும் ஈடுபட்டார். அடிக் கல்லையும் நாட்டினார்.