9/22/2013

| |

அரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

துறையுர் காசி (செ.காசிலிங்கம்) அவர்களின்  அரிவாள் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 08.09.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு  வேலணை தெற்கு ஐயனார் வித்தியாசாலை அதிபர் திருமதி புவனேஸ்வரி இராசநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.