11/17/2013

| |

சந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் புலமைப் பரீட்ச்சையில் சித்தி
( மட்டு நிருபர் )

இம்முறை நடைபெற்று முடிந்த  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்ச்சையில் கல்குடா வலயக் கல்விப் பிரிவில் உள்ள பேத்தாழை, மட்/சந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் 3பேர்கள் சித்தியடைந்துள்ளனர். இப்பாடசாலையானது புதிதாக ஆரம்பித்து முதலாவது வருடத்திலே புலமைப் பரீட்ச்சையில  சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆ.டிலக்சி.168,   சி.மேனுஜன்.168, அ.தினோஜ்.155,
ஆகிய புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்கள்,
அதிபர் மற்றும் உப அதிபரையும் படங்களில் காணலாம்.