1/09/2014

| |

மட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இரத்துச் செய்ய தீர்மானம்

தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியினை கிராம சேவர்கள் இரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கோறளைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி சமூகமேம்பாடு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் நேற்று கோறளைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி சமுகமேம்பாடு தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.