10/07/2014

| |

மட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரியர் தினநிகழ்வு

மட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரியர் தினநிகழ்வு பாடசாலை அதிபர் நேசதுரை தலைமையில் நடைபெற்றது  பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்முன்னால் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார் 
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்எஸ்.மகேந்திரகுமார், விசேட அதிதியாக மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மக்கள்வங்கி கொக்கட்டிச்சோலை முகாமையாளர் இ.மோகனதாஸ், இலங்கை வங்கி கொக்கட்டிச்சோலை முகாமையாளர், கொக்கட்டிச்சோலை தபாலக அதிபர் அரியசிறி மற்றும் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றார், பழைய மாணவ சங்கத்தினர் கலந்து சிறப்பித்தனர்.