11/15/2014

| |

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி மஹிந்த பாலசூரிய மட்டக்களப்பு விஜயம்

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி மஹிந்த பாலசூரிய வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு பொலிசாரினால் காந்தி சதுக்கத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையைப் ஏற்றுக்கொண்டு அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிமா அதிபர் நந்தன முனசிங்க, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரெட்ண, பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜயசிங்க , உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹக்மன பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.