3/03/2015

| |

நாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சுகாதார,விவசாய அமைச்சுக்களை பொறுப்பேற்க உள்ளனர்

Photo de Jinthujan Selvanathan.கிழக்கு மாகாண சபையில் தற்போது எழுந்துள்ள குழப்பகரமான நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சை பெறும்வாய்ப்பு காணப்பட்ட போதும் இன்று (02.03.2015) இரவு 10.35 மணிக்கு கிடைத்த பிந்திய செய்தி ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதுகொடுத்தாலும் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தெருவிக்கின்றன