3/05/2015

| |

ஜனாஸா அறிவித்தல்

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல உணவகமான " ஹாஜியார் சாப்பாட்டுக் கடையின் உரிமையாளர் அல்ஹாஜ் - ஹுசைன் அவர்கள் தனது 70ஆவது வயதில் சற்று முன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் காலமானார் - இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிவூன் -
தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்