9/09/2015

| |

இராஜாங்க அமைச்சர்கள் விவரம்

01-  ஏ.எச்.எம்.பெளசி - தேசிய ஒருமைப்பாடு 
02 - டிலான் பெரேரா  - நெடுஞ்சாலைகள் 
03 - டி.பி.ஏக்கநாயக்க – காணி 
04 - பிரியங்கர ஜயரத்ன - சட்டம் மற்றும் ஒழுங்குகள் 
05 - லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன  - நிதி 
06 - ரவீந்திர சமரவீர – தொழில் உறவுகள் 
07 - வீ.ராதாகிருஷ்ணன்  - கல்வி 
08 - பாலித்த ரங்கே பண்டார -  தொழிற்பயிற்சி 
09 - துலித் வெதஆராச்சி – மீன்பிடி 
10 - நிரோஷன் பெரேரா- தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் 
11 - ருவான் விஜயவர்தன – பாதுகாப்பு 
12 - ஹிஸ்புல்லா – புனர்வாழ்வு 
13 - மோகன்லான் கிரேரோ – பல்கலைக்கழக கல்வி 
14 - சம்பிக்க பிரேமதாஸ- கைத்தொழில் 
15 - விஜயகலா மகேஸ்வரன் - சிறுவர் விவகாரம் 
16 - சுஜீவ சேனசிங்க- வெளிநாட்டு ஊக்குவிப்பு 
17- சுதர்சனி பெரண்ன்டோ புள்ளை – நீர் விநியோகம் 
18. வசந்த நரேஸ் சேனாநாயக்க - நீர்வழங்கல் 
19. வசந்த அலுவிகார- விவசாயம்