3/11/2016

திகிலிவெட்டை பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரசியல்வாதியும் இல்லையா என அப்பகுதி மக்கள் கேட்கின்றனர்

சந்திவெளியில் இருந்து திகிலிவெட்டை செல்லும் பாதை(ஓடம்) சேதமடைந்து நீண்ட காலமாகியும் இதுவரை எந்த அரசியல்வாதியும் திருத்திக் கொடுக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனால் இது வழங்கப்பட்டது. பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் நாளாந்தம் இந்த பாதுகாப்பற்ற பிரயானத்தை மேற்கொள்கின்றனர். எனினும் இப்பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரசியல்வாதியும் இல்லையா என அப்பகுதி மக்கள் கேட்கின்றனர்.

0 commentaires :

Post a Comment