4/02/2016

உலக நாடக தின விழா-2016

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம் 27.03.2016 அன்றும் 28.03.2016 அன்று இரண்டு நாட்கள் நாடகவிழாவினை நடாத்தி ...இருந்தது.
28.03.2016 அன்று இரவு குணசேகரம் அண்ணாவியார் அரங்கில் விரிவுரையாளர் த.விவானந்தராசா அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட 'பாடம்' என்கின்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அயனஸ்கோவின் அபத்த நாடகமான லெசன் என்கின்ற நாடகத்தின் தழுவலாக்கம் இந்நாடகம். தழுவலாக்கம் செய்திருந்தவர் பொன்னேஸ்வரன் அவர்கள்.

0 commentaires :

Post a Comment