5/15/2016

மட்டக்களப்புக்கு அண்மையில் தாழமுக்கம்

மட்டக்களப்புக்கு அண்மித்த கடற்பரப்புக்கு மேலாக, தாழமுக்கம் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் இது வலுவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாழமுக்கமானது, இலங்கையிலிருந்து இந்தியாவை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. -

0 commentaires :

Post a Comment