5/09/2016

எமது நாட்டு எலும்புத்துண்டு எதிர்க்கட்சியை போன்றதொரு எதிர்க்கட்சி உலகில் எங்குமே இல்லை


இலங்கையில் தற்போது காணப்படும் உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியை போன்றதொரு எதிர்க்கட்சி உலகில் எங்குமே இல்லை. எதிர்க்கட்சியானது எந்த வகையிலும் தமது பொறுப்பை நிறைவேற்றுவதாக தெரியவில்லை என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கம் என்ன செய்தாலும் அதற்கு கண்னை மூடிக் கொண்டு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியை உலகில் நாங்கள் காணவில்லை. குறைந்தபட்சம் அரசாங்கம் என்ன செய்கிறது என்றாவது எதிர்க்கட்சி தெரிந்து கொள்ள வேண்டாமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.  

0 commentaires :

Post a Comment