6/22/2016

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு -

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பங்களிப்பில் TSEP திட்டத்தின் கீழ் பேத்தாழை  சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் இரு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 22.06.2016 இடம்பெற்றது. 

பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் சிறிகிருஸ்ணராஜா அவர்களும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் குணலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


0 commentaires :

Post a Comment