6/26/2016

வாழும் போதே வாழ்த்துவோம்

எதிர்வரும் 27.06.2016 அன்று தனது 89வது பிறந்த தினத்தை கொண்டாடும் அவர்களை அன்று காலை 9.30 முதல் 11.30 வரை COLOMBO15. MATTAKULIYA CROW ISLAND B...EACH PARK. யில் சந்தித்து நண்பர்கள் அவரை வாழ்த்தலாம்.Afficher l'image d'origine

தொலைபேசியில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் அல்லது குறுஞ்செய்தி(தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளலாம்.

மேமன்கவி-

0 commentaires :

Post a Comment