8/12/2016

அமல் எம்பியின் கொள்ளை அம்பலம் ஒரு வருடத்திற்கான இவரின் வசூல் (46,80,000.ரூபா) அரைக்கோடி

Afficher l'image d'origineதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சதாசிவம் வியாளேந்திரன் (அமல் ) என்பவர் பிரத்தியேக வகுப்புகள் நடாத்தி வருவது அனைவரும் அறிந்த விடயம். இப் பிரத்தியேக வகுப்புக்கள் மூலம் எமது அப்பாவி மாணவர்களிடம் கொள்ளையடிக்கும் பணம் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாத விடயம்.
இவ் வசூல்ராஜாவின் வசூலின் விபரம் வருமாறு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் மட்டக்களப்பில் அமைந்துள்ள இவரின் கல்வி நிலையத்தில் இடம்பெற்றுவருகின்றது. இப் பட்டப்படிப்பிற்காக பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு மாணவர்கள் 3வருட பாடநெறிக்கு 163,000 செலுத்தவேண்டியுள்ளது.
ஆனால் அமலின் பிரத்தியேக வகுப்பிற்கு செலவழிக்கும் பணம் அவரின் வருட வருமானம், 3 வருடங்களில் இவரின் வங்கிக் கணக்கில் சேரப்போகும் பணம் என்பன விபரமாக தருகின்றோம்.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 6 மணிநேர வகுப்புகள் இடம்பெறுகின்றது.
1 மணித்தியாலத்திற்கு 50 ரூபா வீதம் ஒரு நாளைக்கு ஒரு மாணவரிடம் 300ரூபா அறவிடப்படுகின்றது.
2 நாளைக்குமாக ஒரு மாணவரிடம் 600 ரூபா அறவிடப்படுகின்றது.
52 (ஒரு வருடத்திற்கு) கிழமைகளுக்கு ஒரு மாணவரிடம் 31200 ரூபா அறவிடப்படுகின்றது.
ஒரு மாணவரிடம் 3 வருடத்திற்குமான அறவீடு 93600 ரூபா
இங்கே 150 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
ஒரு வருடத்திற்கான இவரின் வசூல் 46,80,000 (நாற்பத்து ஆறு லட்சத்தி எண்பதினாயிரம் ரூபா).
3 வருடத்திற்குமான இவரின் வசூல் 1,40,40,000 (ஒரு கோடியே நாற்பது லட்சத்தி நாற்பதினாயிரம்).

நன்றி *பற்றி பறை
நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆகவேண்டும்.

10 commentaires :

murali said...

தம்பி கேக்குறவன் கேனையனாக இருந்தா எருமமாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம் தெரியுமா? நாங்க கேனையன் இல்ல. எரும நீ சொன்னது சரி இவரது கல்வி நிலையம் தான். ஆனால் நான் நினைக்கிறன் உனக்கு வந்து கணிதத்தில் கா.பொ.சாதரண தரத்தில் கொடி போல. போட்ட கணக்குல.

1 மணித்தியாலத்திற்கு 50 ரூபா வீதம் ஒரு நாளைக்கு ஒரு மாணவரிடம் 300ரூபா அறவிடப்படுகின்றது. சரி

2 நாளைக்குமாக ஒரு மாணவரிடம் 600 ரூபா அறவிடப்படுகின்றது.இதுவும் சரி.

52 (ஒரு வருடத்திற்கு) கிழமைகளுக்கு ஒரு மாணவரிடம் 31200 ரூபா அறவிடப்படுகின்றது.
ஒரு மாணவரிடம் 3 வருடத்திற்குமான அறவீடு 93600 ரூபா
இங்கே 150 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
ஒரு வருடத்திற்கான வரவு 46,80,000 (நாற்பத்து ஆறு லட்சத்தி எண்பதினாயிரம் ரூபா).

3 வருடத்திற்குமான 1,40,40,000 (ஒரு கோடியே நாற்பது லட்சத்தி நாற்பதினாயிரம்).

எருமமாடு படிப்பிக்கற ஆசிரியர்களுக்கு உன்ட அப்பனா காசு கொடுக்கிற. நான் போடுறன் கணக்கு பாரு

எடுக்கிற 50 ரூபாயில்,
1 மணித்தியாலத்திற்கு ஆசிரியருக்கு 35 ரூபா வீதம் ஒரு நாளைக்கு ஒரு மாணவரிடம் 210 ரூபா அறவிடப்படுகின்றது.
2 நாளைக்குமாக ஒரு மாணவரிடம் 420 ரூபா அறவிடப்படுகின்றது.
52 (ஒரு வருடத்திற்கு) கிழமைகளுக்கு ஒரு மாணவரிடம் 21840 ரூபா அறவிடப்படுகின்றது.
ஒரு மாணவரிடம் 3 வருடத்திற்குமான அறவீடு 65520 ரூபா
இங்கே 150 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
ஒரு வருடத்திற்கான வரவு 3,276,000 (முப்பத்திரண்டு இலட்சத்து எழுபத்தாறாயிரம் ரூபா).
3 வருடத்திற்குமான 9,828,000 (தொன்னூற்றெட்டு லட்சத்தி இருபத்தெட்டாயிரம் ரூபா).

இப்ப மொத்தத்தில் இருந்து இத கழிப்பம்.
1,40,40,000-9,828,000 = 4,212,000 ரூபா முன்று வருடத்திற்கு கல்வி நிலையத்திற்கு வரும்.

இதுல நீ போட்ட மாணவர்கள் 150 ஆன 105 மாணவர்களே கல்வி கற்கின்றனர். அத விடு....

அதுல 24 மாணவர்கள் இலவசமாக நல்வி கற்கின்றனர் முட்டாள் இவங்கட கணக்கக உன்ட மாமாவா தார.
24x600=14400
52x14400=748,800
3x748,800=2,246,400 (மூன்று வருடத்திற்கு)

இதோட
ஒரு மாத வாடகை தெரியுமாட எரும = 60,000.00
மின்சாரக் கட்டனம்=18,000.00
உழியர்களின் சம்பளம்- 5x15000 = 75,000.00
மொத்தம் = 153,000.00 ரூபா
மூன்று வருடத்திற்கு 3x153,000=459,000.00 ரூபா.

எரும மாடு இவ்வளவும் தெரியாம நீ செய்தி போடுராய்.....

மொக்கு மண்டையனே..
அவர் செய்யுரது சேவைடா எரும.

ஒரு உணர்வுள்ள உண்மையான தமிழன் என்டா இவர்களில் கொஞ்ச மாணவர்கள நீ பொறுப்பெடுத்து படிப்பி உனக்கு புண்ணியமாவது கிடைக்கும்...

இதோட இவர் வெளியில எவ்வளவு சேவை செய்யுராரு தெரியுமாடா?

வைக்கோல் போருக்கு பக்கத்துல நாய் படுத்துத்து அதுவும் தின்னாது தின்னுறவனையும் விடாது.. அதுலயும் நீ விசர்நாய்

சரி நீ வாதிடரதாக இருந்தால் நேரடியா வா. செக்குலக்க ஊரும் இல்ல பேரும் இல்ல அதுக்குள்ள உண்மைகளாம்.Unknown said...

thamizan ku thamizan ala than allivu enpathu unmaihal news moolam ariya mudikirathu. unnai thiruthu ulagam thirunthu.una paru nee olunga irukiya endu irahu matavan a pparu...

Anonymous said...

@murali

ஓஹோ அப்படியா சமாச்சாரம். வகுப்பு கொடுக்கவா மக்கள் அவருக்கு வாக்களித்தனர்? மக்களின் பிரச்சினையைத் தீர்க்க மாட்டாராம். ஆனால் வகுப்பு கொடுப்பாராம். சரி வகுப்பு கொடுப்பதை சேவையெனக் கொண்டால் அனைவருக்கும் இலவசமாக வகுப்பு கொடுக்க வேண்டியதுதானே? அதென்ன 24 பேருக்கு மட்டும் இலவசம்?

Unknown said...

எல்லாருக்கும் இலவசமா class குடுக்குர எண்டா-உங்கட அப்பனா sir மாருக்கு சம்பழம் குடுக்குர??????

Unknown said...

கரன்ட் பில்,வாடக,stafகு சம்பளம்-நீ யா குடுக்குர?????எவண்டா நீ?????எத்துனயாம் வகுப்பு வரைக்கும் படிசிருக்கா????3ம் வகுப்பு வரைக்கும் தான் பொல என?????

Unknown said...

யாரு கேட்டாலும் திமிரா சொல்லுவம்டா......நாங்க அமல் sirட மாணவன் எண்டு.....!!!அவர பத்தி உனக்கு என்னடா தெரியும்???

Unknown said...

#அமல் #MP இன் கல்வி சேவையை பொறுக்க முடியாத பொய் முகங்கள்.

பாராளுமன்ற உறுப்பினராக வந்தும் தன் சொந்த உழைப்பில் வரும் நிதியையும், பாராளுமன்ற தன் சம்பளத்தையும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கும் ஒரே நபர் இவர் தனக்கு நேரம் கிடைக்கும் சனி, ஞாயிறு தினங்களில் மாத்திரம் A/L மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கிறார். அதுவும் இரண்டு கல்லூரிகளில் மாத்திரமே!
1. அமரா கல்லூரி -செங்கலடி
2. பிறிலியன் கல்லூரி - மட்டக்களப்பு அத்தினங்களில் தவிர்க்க முடியாதா காரணங்களால் வகுப்பு நடைபெறாவிட்டால் அவரது முன்னாள் மாணவர்கள் தற்போதைய ஆசிரியர்கள் மூவர் கற்பிக்கின்றனர்.. தொடர்ந்து அவரது கற்பித்தலில் உள்ள மாணவர்களில் 227 மாணவர்கள் முற்றிலும் இலவசமாக கற்கின்றார்கள். இவர்களுக்கான ஒரு மாதத்திற்கு மூன்று பாடங்களுக்கான செலவு 227×900=204300.00
ஒரு வருடத்திற்கான செலவு 204300 x 12 = 2451600.00 வருடத்திற்கு 24 இலட்சத்துக்கு மேற்பட்ட நிதியை செலவழிக்கும் ஒரு நல்ல ஆசான் இதனால் பயனடையும் மாணவர்களுக்கும் குடும்பத்திற்கும் தான் இவருடைய அருமை தெரியும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசியல் வாதி மீது பழி சுமத்தும் கயவர் கூட்டத்திற்கு இவருடைய சேவைகள் ஒன்றும் தெரியாது. சவால் விடுகின்றோம் முடியுமானால் நேரடியாக இவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை நிருபிக்க முடியுமா? அரசியலிலும் கல்வியிலும் இவர் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றியையும் பொறுக்கமுடியாத சில பொய்யான முகப் புத்தகங்கள் இணையத்தளங்கள் நேரில் நிருபிக்க முடியாமல் ஒழிந்திருந்து குத்திவிட்டு மறையும் மூட்டைப்பூச்சுகள் போல் செயற்படுகின்றனர். இலவச கல்வி கற்கும் மாணவர்களின் பெயர் விபரங்களை எங்களால் வெளியிட முடியும் ஆனால் அது அனாகரிகமான செயற்பாடு என்பதால் நாங்கள் அதனை விரும்பவில்லை இதுபற்றி தகவல்களை அறிய விரும்புபவர்கள் எங்களை நேரடியா சந்தித்தால் தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். இவரது சேவைகள் அரசியலுக்கு அப்பால் கல்வியிலும் தொடர வேண்டும் என்பது. பல மட்டக்களப்பு மாணவர்கள், பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதில் எந்தளவு உண்மையிருக்கிறதென்பதறியாத பொதுமக்கள்மத்தியில் வாழ்கின்ற சாதாரணமனிதனான என்கருத்தாக நான்தெரிவித்துக்கொள்ளவிரும்புவது இதுதான்:

நடுநிலையான பத்திரிகைத்தர்மமதைமீறி தனிநபர்தாக்குதலை மேற்கொள்வதும், குறிப்பாக நீங்கள் வழங்கிய கணிதத்தகவல்களிலுள்ள பிழைகளைவைத்தும் நீங்கள் ஆதாரமில்லாததும், தனிப்பட்டரீதியிலிருக்கும் பிரச்சினைதனையை முன்நிறுத்தி குறித்தநபரை தர்மசங்கடத்துக்குட்படுத்தும் நிகழ்வாகவேயிது தென்படுகிறது.

திரு. அமல் அவர்களில் சில கொள்கை, கருத்து மற்றும் நடைமுறை முரண்பாடுகள் எனக்குத்தனிப்பட்டமுறையிலிருந்தாலும் அதைமுன்னிறுத்தி உங்களுடன்சேர்ந்து அவரை வசைபாடுமளவு முட்டாளில்லை, என்னின இளைஞரெல்லோரும் அப்படிதான். நீங்கள் தமிழ் ஊடகமோ அல்லது முஸ்லிம் ஊடகமோ எனக்கது தெரியாது, ஒன்றுமட்டும் ஆணித்தரமாக கூற ஆசைப்படுகிறேன்.. கைக்குளடங்கிவிட்டதென்றெண்ணி மனதில்பட்டதை எழுதிதத்தள்ளவேண்டாம் இவ்வெழுத்துக்களேயுங்களை சிறையிலும் தள்ளக்கூடியவாய்ப்பை ஏற்படுத்தப்படுத்தவல்லன.

எழுத்துக்களுக்கும் சக்தியுண்டென்பதை மறக்கவேண்டாம்.

Unknown said...

இந்த வெளிவாரி மாணவர்கள் நிச்சயம் வகுப்புக்களுக்கு சென்று எவ்வளவு வேண்டும் என்றாலும் கொடுத்து படிக்க வேணும். சும்மா வீட்ல இருந்துட்டு 3 வருஷத்திலே 3 தடவை எக்ஸாம் மட்டும் எழுதிட்டு ஒரு பட்டம் எடுத்துட்டு நல்ல படிச்சு முறையை கேம்பஸ் போன பிள்ளைகளோடு வந்துட்டு வேலை வேண்டி நிட்கிறது. பாவம் உள்வாரி பிள்ளைகள். எத்தனை வேலைகள்....அத விபரிக்க முடியாது...

இதனால் இவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்றால் இப்படியான வகுப்புக்களுக்கு போக வேணும். இந்த வகுப்பு நடத்துபவர்களும் நியாயமா காசு வாங்க வேண்டும் என்பதுதான் எமது வேண்டுதல். ஆனால் பட்ட படிப்புக்கு ஒருவருக்கு ஒரு மணிக்கு 50 என்பதுதான் எல்லா இடங்களிலும். பிறகு நாம எதுக்கு கணக்கு .பாக்க . அங்க நல்ல வாத்தியார்கள் இருக்காங்க போல. .போகட்டுமே .... நமக்கு என்ன?

Post a Comment