9/14/2017

மதுரங்கேணி குளம் அ.த,க பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம்

L’image contient peut-être : 7 personnes, personnes debout et intérieurகிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ நா.திரவியம்[ஜெயம் அண்ணன் ]

அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அதிகஸ்ர பிரதேச பாடசாலையான மட்/ககு/வாகரை/மதுரங்கேணி குளம் அ.த,க பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல உதவிகளை பாடசாலைக்கு செய்து தருவதற்கு திட்டமிட்டுள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

0 commentaires :

Post a Comment