2/02/2018

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -வண்ணத்து பூச்சி அணியின் இன்றைய பொதுக் கூட்டம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -வண்ணத்து பூச்சி அணியின் இன்றைய பொதுக் கூட்டம்L’image contient peut-être : 11 personnes, personnes souriantes, texte

இன்று மாலை ஏறாவூர் பழைய சந்தை வீதியில் நடைபெற உள்ளது -
ஏறாவூர் நகர் மற்றும் பற்று சபைகளுக்காக களமிறங்கி உள்ள வேட்பாளர்கள் கலந்து கொள்ள இருப்பதுடன் , முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸீர் சேகுதாவூத் Basheer Segu Dawood அவர்கள் கலந்து கொண்டு முஸ்லீம் அரசியலும் அபிவிருத்தி பெருமிதமும் என்ற தலைப்பில் பிரதான உரையினை ஆற்ற இருப்பதுடன் சமகால முஸ்லீம் காங்கிரஸ் மீட்பு போராட்டம் தொடர்பிலும் , தலைவரின் தவறான முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் கருத்துப் பரிமாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 commentaires :

Post a Comment