2/28/2018

கண்டன ஆர்ப்பாட்டம்

L’image contient peut-être : 2 personnes, texte  நாம் யுத்தத்திற்கு எதிராகப் பேசாமல் விட்டால், படுகொலைகளுக்கு எதிராக எழுந்து நிற்காவிட்டால், குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் கொல்லப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் நாம் மனிதர்களா? மானுட அறத்தின் கூட்டு மனசாட்சியில் நாமும் இணைந்து நின்று எதிர்க்க வேண்டும். நம்மால் படுகொலைகளை நிறுத்த முடியாமல் போனாலும் போகலாம். ஆனால், படுகொலை நிகழும்போது பார்த்துக்கொண்டிருந்தவர்களாக இருப்பதை விட நிறுத்த முயற்சி செய்தவர்களாக இருப்போம். 

0 commentaires :

Post a Comment