2/10/2018

வெல்லாவெளி- சின்னவத்தை வட்டாரம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்குரியதாகின்றது

வெல்லாவெளி சின்னவத்தை வட்டாரத்தில் நான்கு வாக்களிப்பு நிலையங்களில் படகு சின்னம் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
. சின்னவத்தை,இரணமடு 13ஆம் கிராமம்,மலையர்க்கட்டு போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் முன்னணியில் நிற்பதால் சின்னவத்தை வட்டாரம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்குரியதாகின்றது.சின்னவத்தையில் மட்டும் படகு-301வாக்குகள்,சூரியன் -103வாக்குகள் ,வீடு-84வாக்குகள் என தெரியவருகின்றது.

0 commentaires :

Post a Comment