3/02/2018

சட்டீஸ்கர் என்கவுன்டர் : 10 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை-போராடுவார்களா தமிழ் நாட்டு ஈழவாதிகள்?


சட்டீஸ்கர் மாநில எல்லையில் 10 மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை
சட்டீஸ்கர் மாநில எல்லையை ஒட்டிய பிஜய்ப்பூர் மாவட்டத்திலுள்ள புஜாரி கங்கெர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கிரேஹவுண்ட் போலீஸ் படையை சேர்ந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தெலங்கானா காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், ''நாங்கள் இதுவரை 10 மாவோயிஸ்ட்கள் உடல்களை கைப்பற்றியிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment