3/24/2018

சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

 சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வருடாவருடம் நடத்தப்படும் இந்நிகழ்வானது இவ்வாரம் ஞாயிறு அன்று பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் டென்மார்க்,இங்கிலாந்து,சுவிஸ்,ஜெர்மனி,ஹாலந்து   மற்றும் இந்தியாவிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.Aucun texte alternatif disponible.

0 commentaires :

Post a Comment