3/09/2018

துயர்பகிர்வோம் அறிவித்தல்

துயர்பகிர்வோம் அறிவித்தல் L’image contient peut-être : 4 personnes
முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் (கருணா அம்மானின் )அன்புத் தாயார் திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி அம்மையார் தனது 89 வயதினில் 08.03.2018 இ்ன்று மட்டக்களப்பு கிரானில் காலமானார் .அவருக்கு
எங்களது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவர் மாவீரன் ரெஜி அவர்களினதும் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரிகை இன்று   மாலை 3:00 மணிக்கு நடைபெறும் என்பதை எமது உறவுகளுக்கு அறிய தருகின்றோம் .

0 commentaires :

Post a Comment