4/18/2018

வாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இன்று பதவியேற்றார்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் அவர்கள் உத்தியோக பூர்வமாக  இன்று புதனன்று பதவியேற்றார். L’image contient peut-être : 7 personnes, dont Thiraviyam Jayam, personnes debout


0 commentaires :

Post a Comment