9/22/2018

தோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல்

  தோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் தோழர் தேவாவும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்,அரசியல் இலக்கிய ஆர்வமுள்ள அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றனர் பெரியார் வாசக வட்டத்தினர். 0 commentaires :

Post a Comment