2/18/2021

இணைய வழி கருத்தரங்கம் - பெண்கள்மட்டும்


இலங்கையில்  இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து எதிர்வரும் சனியன்று இணையவழி கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரம் மாலை  7.30 மணிக்கு இவ்வரங்கு ஆரம்பமாகும். இந்நிகழ்வினை புகலிட பெண்கள் சந்திப்பு குழுவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.

0 commentaires :

Post a Comment