2/11/2021

மட்/வெல்லாவெளி தும்பாலை- விவேகானந்தபுரம் பாலம்

மட்/வெல்லாவெளிபிரதேசத்திலமைந்துள்ள தும்பாலை- விவேகானந்தபுரம் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் வீதிக்கான பாலம் அமைக்கப்படவுள்ளது.


குறித்த பாலமானது மட்/பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நிர்மாணிக்கப்படவுள்ளது அத்தோடு வரும் நாட்களின் அந்தவீதிக்கு 1Km கொங்கிறீட் பாதையும் அமைக்கப்பட நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பாலம் அமைக்கப்படும்போது பெரும்பாலான ஏழைவிவசாயிகள் பயனடைவர் என்பதோடு விவசாய உற்பத்தியும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 commentaires :

Post a Comment