2/22/2021

தமிழ் மொழி தின சிறப்பு நிகழ்வு


உலக தாய்மொழி தினத்தையொட்டி மட்டக்களப்பில் தமிழ் மொழி தின சிறப்பு நிகழ்வுவொன்று  தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் நடாத்தப்பட்டது. 

மட்/செங்கலடிச்செல்லம் பிரிமியர் மண்டபத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு    விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள்
சந்திரகாந்தன், சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவுத் போன்றோர் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும் பல எழுத்தாளர்கழும் அறிஞர்களும்  கெளரவிக்கப்பட்டனர்.

0 commentaires :

Post a Comment