4/20/2021

ஜனாதிபதி கோத்தபயா மட்டக்களப்பு வருகிறார் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பெயரில்
06.05.2021 அன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான இணைப்பாளராக சட்டத்தரணி #மங்களேஸ்வரி_சங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு ஜனாதிபதி வருகைதரவுள்ள இடங்களை பார்வையிடுவதற்கான கள விஜயம் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் இணைப்பாளர் இசுரு ஹேரத் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்படத்தக்கது.

0 commentaires :

Post a Comment